தெறி ரிலீஸ், கெத்து காட்டும் விஜய்ரசிகர்கள்

விஜய் ரசிகர்கர்கள் உச்ச கட்ட கொண்டாட்டத்திற்கு தயாராகிவருகிறார்கள்.  தெறி படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டே நாட்களே பாக்கியிருக்கும் நிலையில், தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் போஸ்டர்கள், கட் அவுட், திரையரங்கைச் சுற்றிலும் தோரணங்கள் என்று கெத்துகாட்டுகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

விஜய் படம் வெளியாகிறது என்றாலே, நெல்லை ரசிகர்கள் இன்னும் ஸ்பெஷலாக எதாவது செய்து அசத்துவது வழக்கம். இந்த முறை இரண்டு மாடி திரையரங்கை முழுவதும் நிறைப்பது போல சுமார் 140 அடியில் விஜய்க்கு கட்-அவுட் தயார்படுத்திவிட்டனர்.

திரையரங்கைக் கடந்துசெல்லும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர் ரசிகர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!