பத்ம விருதைப் பெற்றார் ரஜினி! ராஜமெளலி, சானியாமிர்சாவுக்கும் விருது!

டெல்லி ராஷ்டிரபதிபவனில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களால், பத்மவிபூஷன் விருதுவழங்கும் விழா நடைபெற்றுவருகிறது.

இவ்விழாவில், ரஜினிகாந்த், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கரங்களால் பத்மவிபூஷன் விருதினைப் பெற்றார். மேலும் பாகுபலி இயக்குநர் ராஜமெளலி, சானியா மிர்சா உள்ளிட்ட பலருக்கும் பதமவிருதுகளைப் பெற்றனர். 

இதில், அஜய் தேவ்கன், பிரியங்கா சோப்ரா, பாகுபலி இயக்குநர் ராஜமெளலி உள்ளிட்ட கலைஞர்களுக்கு பத்மஸ்ரீ விருதும், விளையாட்டு ராணிகளான சானியா மிர்சா மற்றும் சாய்னா நேவால் இருவருக்கும் பத்ம பூஜன் விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

ரஜினி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பத்மவிருதுகள் பெற்ற நட்சத்திரங்களின் முழுமையான ஆல்பத்திற்கு:  http://bit.ly/1WoYGog

Do you like the story?

Please Appreciate the Author by clapping!