தெறி டிரெய்லரின் மிஸ்டர் பீன் வெர்ஷன்! (கலக்கல் வீடியோ) | Theri Trailer Mr.Bean Version - 2016

வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (05/05/2016)

கடைசி தொடர்பு:18:58 (05/05/2016)

தெறி டிரெய்லரின் மிஸ்டர் பீன் வெர்ஷன்! (கலக்கல் வீடியோ)

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் அடித்திருக்கும் படம் தெறி. இப்படத்திற்கான டிரெய்லர் வெளியாகி வைரலானது அனைவரும் அறிந்ததே.

தெறி டிரெய்லரில் விஜய்க்கு பதிலாக பிரபல நகைச்சுவைப் பாத்திரமான   “மிஸ்டர் பீன்” நடித்தால் எப்படியிருக்கும்? தெறி டிரெய்லர் ஆடியோவிற்கு,  “மிஸ்டர் பீன்”னாக நடிக்கும் ரோவன் அட்கின்ஸன் நடித்த படத்திலிருந்து வீடியோவை எடிட் செய்து அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 

தெறி மிஸ்டர் பீன் வெர்ஷன் வீடியோ இதோ:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்