ரஜினியும் ராஜாவும் வாலியும் சொன்னபோது தமிழகமே சரண்டர்

திரையிலும் தாய் அழகு! தமிழ் சினிமாவில் நம் கண்களைக் குளமாக்கிய சில அம்மா சென்டிமென்ட் காட்சிகள், ஜிஃப் வடிவத்தில்!

*அயோக்கிய மகன் திருந்த, அம்மா பாசம் பொங்க, சிச்சுவேஷனில் பிறந்தது காலத்தால் அழியாத, அழகான பாடல்

 

*நேரில் நின்று பேசும் தெய்வம் என்று, ரஜினியும் ராஜாவும் வாலியும் சேர்ந்து சொன்னபோது, தமிழகமே சரண்டர்!

 

* இந்த ஒற்றை மல்லிகைப் பூ காட்சி, தமிழ் சினிமா அம்மா சென்டிமென்டின் அழகியல் வெர்ஷன்!

 

*எப்போதும் எக்ஸ்ட்ரா ரொமான்ஸ் தரும் எஸ்.ஜே.சூர்யா தந்த இதமான தாலாட்டு!

 *அம்மா மீது பைத்தியமாக இருக்கிறான் பையன், தன் அம்மா பைத்தியமாக இருந்தாலும்!

 

*ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா! முதல் வரியிலேயே மொத்தமும் சொன்ன பாடல்!

 

*‘தெய்வத்துக்கே மாறு வேஷமா?!’ என்று பேரரசு பேனா பிடிக்க, தியேட்டரில் விஜய் மட்டுமா அழுதார்?

 

* அம்மாவின் உயிரை அவள் புடவையில் தேடித்  துடிக்கும் மகன்களின் மனசு இது!

 

* அம்மாவிடம் தன் காதலைச் சொல்லும் பிள்ளைகள், அவளுக்குக் கிடைத்த தொப்புள்கொடி

தோழமைகள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!