ஓகே கண்மணி 9...நானும் ரவுடிதான் 8... முழுமையான SIIMA விருது பரிந்துரைப்பட்டியல்! | SIIMA Awards nomination list

வெளியிடப்பட்ட நேரம்: 12:33 (26/05/2016)

கடைசி தொடர்பு:16:08 (26/05/2016)

ஓகே கண்மணி 9...நானும் ரவுடிதான் 8... முழுமையான SIIMA விருது பரிந்துரைப்பட்டியல்!

2016ம் ஆண்டுக்கான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களுக்கான SIIMA விருதுகள் பரிந்துரைப் பட்டியல்கள் வெளியாகியுள்ளன.

அதில் தமிழுக்கான பரிந்துரைப் பட்டியல் பின்வருமாறு..

சிறந்த துணை நடிகர்:

ராஜ் கிரண் - கொம்பன்

பிரகாஷ்ராஜ் - ஓ காதல் கண்மணி

கருணாகரன் - இன்று நேற்று நாளை

சார்லி - கிருமி

நாசர் - உத்தம வில்லன்

சிறந்த துணை நடிகை:

ஆஷா சரத் - பாபநாசம்

லட்சுமி மேனன் - வேதாளம்

ராதிகா சரத்குமார் - தங்கமகன்

நித்யா மேனன் - காஞ்சனா 2

லீலா சாம்சன் - ஓகே கண்மணி

சிறந்த வில்லன்:

அருண் குமார் - என்னை அறிந்தால்

அரவிந்த்சாமி - தனி ஒருவன்

சுரேஷ் கோபி - ஐ

கார்த்திக் - அனேகன்

விஜய் ஏசுதாஸ் - மாரி

சிறந்த பாடலாசிரியர்:

வைரமுத்து - மலர்கள் கேட்டேன் (ஓ காதல் கண்மணி)

தாமரை - உனக்கென்ன வேணும் சொல்லு (என்னை அறிந்தால்)

விக்னேஷ் சிவன் - எனை மாற்றும் காதலே (நானும் ரவுடிதான்)

தனுஷ் - என்ன சொல்ல (தங்கமகன்)

சிறந்த இசையமைப்பாளர் :

ஹாரிஸ் ஜெயராஜ் - என்னை அறிந்தால்

அனிருத் - நானும் ரவுடிதான்

ஹிப் ஹாப் தமிழா - தனி ஒருவன்

ஏ.ஆர்.ரஹ்மான் - ஓ காதல் கண்மணி

ஜிப்ரான் - உத்தம வில்லன்

சிறந்த பின்னணிப் பாடகி:

ஷாஷா திரிபாதி  - பறந்து செல்ல (ஓ காதல் கண்மணி)

சின்மயி - இதயத்தை ஏதோ ஒன்று (என்னை அறிந்தால்)

நீத்தி மோகன் - நீயும் நானும் (நானும் ரவுடிதான்)

கரிஷ்மா ரவிசந்திரன் - காதல் கிரிக்கெட் (தனி ஒருவன்)

ஸ்வேதா மோகன் - என்ன சொல்ல (தங்கமகன்)

சிறந்த பின்னணிப் பாடகர்:

அனிருத் - தங்கமே (நானும் ரவுடிதான்)

கார்த்திக் - ஏய் சினாமிகா (ஓகே கண்மணி)

பென்னி தயாள் - உனக்கென்ன வேணும் சொல்லு( என்னை அறிந்தால்)

ஜி.வி.பிரகாஷ் குமார் - அன்பே அன்பே (டார்லிங்)

சித் ஸ்ரீராம் - என்னோடு நீ இருந்தால் ( ஐ)

சிறந்த நகைச்சுவை நடிகர்:

கோவை சரளா - காஞ்சனா 2

ஆர்.ஜே பாலாஜி - நானும் ரவுடிதான்

சதிஷ் - தங்கமகன்

சந்தானம் - வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

யோகி பாபு - காக்கா முட்டை

சிறந்த அறிமுக நடிகை:

அமைரா தஸ்தூர் - அனேகன்

கீர்த்தி சுரேஷ் - இது என்ன மாயம்

ராதிகா பிரசித்தா - குற்றம் கடிதல்

தீபா சன்னதி - எனக்குள் ஒருவன்

சுஷ்மா ராஜ் - இந்தியா பாகிஸ்தான்

சிறந்த அறிமுக நடிகர்:

சண்முக பாண்டியன் - சகாப்தம்

ஜி.வி.பிரகாஷ் குமார் - டார்லிங்

சாய் ராஜ்குமார் - குற்றம் கடிதல்

தர்புகா சிவா - ராஜதந்திரம்

வருண் - ஒரு நாள் இரவில்

சிறந்த அறிமுக இயக்குநர்:

அனுசரண் - கிருமி

எம்.மணிகண்டன் - காக்கா முட்டை

பிரம்மா ஜி - குற்றம் கடிதல்

அஸ்வின் சரவணன் - மாயா

ரவிக்குமார் - இன்று நேற்று நாளை

சிறந்த நடிகை

நித்யா மேனன் - ஓகே கண்மணி

நயன்தாரா - நானும் ரவுடிதான்

ஐஸ்வர்யா ராஜேஷ் - காக்கா முட்டை

ஜோதிகா - 36 வயதினிலே

எமி ஜாக்சன் - ஐ

சிறந்த நடிகர்:

தனுஷ் - அனேகன்

விக்ரம் - ஐ

ஜெயம் ரவி - தனி ஒருவன்

ராகவா லாரன்ஸ் - காஞ்சனா 2

விஜய் சேதுபதி - ஆரஞ்சு மிட்டாய்

சிறந்த இயக்குநர் :

விக்னேஷ் சிவன் - நானும் ரவுடிதான்

எம்.ராஜா - தனி ஒருவன்

மணிரத்னம் - ஓ காதல் கண்மணி

கே.வி.ஆனந்த் - அனேகன்

கௌதம் வாசுதேவ் மேனன் - என்னை அறிந்தால்

சிறந்த படம்:

காக்கா முட்டை

தனி ஒருவன்

ஓகே கண்மணி

நானும் ரவுடிதான்

இவற்றில் ஓகே கண்மணி 9 பிரிவுகளிலும், நானும் ரவுடிதான் 8 பிரிவுகளிலும், என்னை அறிந்தால் 6 பிரிவுகளிலும் என  பரிந்துரைப் பட்டியல்களில் அதிக இடங்களைப் பிடித்துள்ளன. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்