ஐ 8, என்னை அறிந்தால், பாபநாசம் 5.. ஃபிலிம்ஃபேர் முழுமையான பரிந்துரைப் பட்டியல்!

தேசிய விருதையடுத்து, மிகப்பெரிய கௌரவமாக  திரையுலகினரால் மதிக்கப்படும்  ஃபிலிம்ஃபேர் விருதுகளின் 63வது ஆண்டின் விருதுக்கான கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.  கடந்த வருடத்திற்கான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

விருது வழங்கும் விழா வரும் ஜுன் 18ம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த விருதுகளுக்கு தமிழில் விக்ரமின் ‘ஐ’ 8 பிரிவுகளிலும், அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ , கமலின் ‘பாபநாசம்’ ஜோதிகாவின் 36 வயதினிலே, மற்றும் ஜெயம்ரவியின்  தனி ஒருவன் படங்கள் தலா ஐந்து பிரிவுகளிலும் என அதிகமான பரிந்துரைகளில் இடம்பிடித்துள்ளன.

ஃபிலிம் ஃபேர் விருதுகளுக்கான முழுமையான பரிந்துரைப் பட்டியல்:

Category Nomination
சிறந்த படம்
36 வயதினிலே
காக்கா முட்டை
ஓ காதல் கண்மணி
பாபநாசம்
தனி ஒருவன்
சிறந்த இயக்குனர்
மோகன் ராஜா (தனி ஒருவன்)
ஜித்து ஜோசப் (பாபநாசம்)
மணிரத்னம் (ஓ காதல் கண்மணி)
மணிகண்டன் (காக்கா முட்டை)
ரோஜன் ஆண்ட்ரீவ்ஸ் (36 வயதினிலே)
ஷங்கர் (ஐ)
சிறந்த நடிகர்
அஜித் குமார் (என்னை அறிந்தால்)
தனுஷ் (அனேகன்)
ஜெயம் ரவி (தனி ஒருவன்)
கமல்ஹாசன் (பாபநாசம்)
விக்ரம் (ஐ)
சிறந்த நடிகை
ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)
கௌதமி (பாபநாசம்)
ஜோதிகா (36 வயதினிலே)
நயன்தாரா (நானும் ரௌடிதான்)
நித்யா மேனன் (ஓ காதல் கண்மணி)
சிறந்த துணை நடிகர்
அருண் விஜய் (என்னை அறிந்தால்)
அரவிந்த் சாமி (தனி ஒருவன்)
பார்த்திபன் (நானும் ரௌடிதான்)
பிரகாஷ்ராஜ் (ஓ காதல் கண்மணி)
கே.எஸ்.ரவிக்குமார் (தங்கமகன்)
சிறந்த துணை நடிகை
ஆஷா சரத் (பாபநாசம்)
தேவதர்ஷினி (36 வயதினிலே)
லீலா சாலமன் (ஓகே கண்மணி)
பார்வதி நாயர் (என்னை அறிந்தால்)
ராதிகா சரத்குமார் (தங்கமகன்)
சிறந்த இசை
அனிருத் ரவிச்சந்தர் (மாரி)
அனிருத் ரவிச்சந்தர் (நானும் ரௌடிதான்)
ஏ.ஆர்.ரகுமான் (ஐ)
ஏ.ஆர்.ரகுமான் (ஓ காதல் கண்மணி)
ஹாரிஸ் ஜெயராஜ் (என்னை அறிந்தால்)
சிறந்த பாடலாசிரியர்
கபிலன் (என்னோடு நீ இருந்தால் - ஐ)
மதன் கார்க்கி (பூக்களே சற்று - ஐ)
தாமரை (உனக்கென்ன வேணும் சொல்லு - என்னை அறிந்தால்)
விக்னேஷ் சிவன் (தங்கமே - நானும் ரௌடிதான்)
விவேக் (வாடி ராசாத்தி - 36 வயதினிலே)
சிறந்த பின்னணிப் பாடகர்
அனிருத் ரவிச்சந்தர் (தங்கமே - நானும் ரௌடிதான்)
ஏ.ஆர்.ரகுமான் (மென்டல் மனதில் - ஓ காதல் கண்மணி)
தனுஷ் (ஓ... ஓ... - தங்கமகன்)
சித் ஸ்ரீராம் (என்னோடு நீ இருந்தால் - ஐ)
விஜய் (ஏண்டி ஏண்டி   - புலி)
சிறந்த பின்னணி பாடகி
கரிஷ்மா ரவிச்சந்திரன் (காதல் கிரிக்கெட் - தனி ஒருவன்)
நீத்தி மோகன் (நீயும் நானும் - நானும் ரௌடிதான்)
ஸ்ரேயா கோஷல் (பூக்களே சற்று - ஐ)
ஸ்ருதிஹாசன் (ஏண்டி ஏண்டி - புலி)
ஸ்வேதா மோகன் (என்ன சொல்ல - தங்கமகன்)

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!