ரமணன் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க ? - பள்ளிக் குழந்தைகளின் ஆதங்கம்!

கோடை விடுமுறை முடிந்து, பள்ளியும் தொடங்கிவிட்டது. பருவமழையும் பெய்ய ஆரம்பித்துவிட்ட நிலையில், இப்போதைக்கு பள்ளிக்குழந்தைகளின் ஒரே தேடல், “ரமணன் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க?” -

ஆதங்கத்தில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளின் மைன்ட் வாய்ஸ் GIF's சில... 

1. மழை வந்ததும் .....

via GIPHY

2. ( 2015 -இல் ) ஹே ரமணனன் அங்கிள் டீ .வி -ல வந்துட்டாரு எல்லாரும் ஓடிவாங்க .

via GIPHY

3. ( 2015 -இல் ) டீ. வியில் ரமணன் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித்ததும்

via GIPHY

via GIPHY

4. ( 2016 -இல் ) ரமணன் ஓய்வு பெறுகிறார் என்று அறிவித்தபோது.

via GIPHY

5. (2016-இல் ) ரமணன் ஓய்வுக்கு பின்பு மழைபபெய்ததும் ) நேத்து பேஞ்ச மழைக்கெல்லாம் லீவ் விடமாட்டாங்க ஸ்கூலுக்கு கிளம்பு.

via GIPHY

6. லீவ் இல்லன்னு நீங்க சொல்லவேண்டாம் நாங்க ரமணன் அங்கிள் கிட்ட கேட்டுக்குறோம்.

via GIPHY

Do you like the story?

Please Appreciate the Author by clapping!