நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார் | Actor Santhanam's father passed away

வெளியிடப்பட்ட நேரம்: 16:46 (10/06/2016)

கடைசி தொடர்பு:16:46 (10/06/2016)

நடிகர் சந்தானத்தின் தந்தை காலமானார்

நடிகர் சந்தானத்தின் தந்தை, நீலமேகம் இன்று மாலை 4 மணிக்கு க்ளோபல் மருத்துவமனையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு பொழிச்சலூர் இல்லத்தில் நாளை நடைபெறும் என உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.

ஒன்றரை மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நீலமேகத்திற்கு வயது 69. அவருக்கு பொன்னுக்கண்ணு என்ற மனைவி உள்ளார். சந்தானம், இவர்களது ஒரே மகனாவார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close