ரஜினி இடத்தைப் பிடிக்கும் தனுஷ்! | Dhanush will take rajini place in social media

வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (14/07/2016)

கடைசி தொடர்பு:16:02 (14/07/2016)

ரஜினி இடத்தைப் பிடிக்கும் தனுஷ்!

தமிழ் சினிமா உலகைப் பொருத்தவரை ட்விட்டரில் அதிக அளவு ஃபாலோயர்களை கொண்டவர் ரஜினிகாந்த் மட்டுமே. அந்த இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் அவரின் மருமகன் தனுஷ். நேற்றுவரை ட்விட்டரில் தனுஷின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியுள்ளது. அதாவது 30 லட்சம் ஃபாலோயர்ஸ். அதேபோல, ஃபேஸ்புக்கிலும் 40 லட்சம் ஃபாலோயர்ஸ் கொண்டுள்ளார் தனுஷ்.
 
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையைக் கண்டு நெகிழ்ந்துள்ள அவர், 'எந்த நிபந்தனையும் இல்லாமல், எனக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தனுஷ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்