விஜய் பட டைட்டில் இதுதானா??? #Vijay60

நடிகர் விஜயின் அடுத்தப் படம் பற்றித்தான் இப்போது கோடம்பாக்கத்தில் ஹாட் பேச்சு. அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதனுக்கு இன்னொரு வாய்ப்பு தந்திருக்கிறார் விஜய். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், தலைப்பும் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை வெளியாகவிருக்கும் போஸ்டர் இதுதான் என சமூக வலைதளத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது இந்த போஸ்டர்.

நிஜமாங்கண்ணா??????

- ஏழு

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!