சப்பாணி, மயில், பரட்டைக்கு வயது 39

 

16 வயதினிலே!

தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பு. 1977 ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான படம், பல இடங்களில் சில்வர் ஜூப்ளி. மயில், பரட்டை, சப்பாணி என ஒவ்வொரு கதாபாத்திரமும் தமிழ் சினிமா ரசிகனின் எவர் க்ரீன் ஃபேவரைட்ஸ்.

இளையராஜா இசை, பாரதிராஜா இயக்கம் என ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டிலும் முத்திரை பதித்தது.

தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய படக்குழுவினருக்கு நமது நன்றியும், பாராட்டுகளும்.

_________

ஒரு சின்ன ரீகேப்

1. ஐயா என்ன சொன்னிங்க : 

 

2. இது எப்படி இருக்கு :

 

 

3. சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு கொடு :

 

4. பத்த வைச்சுட்டியே பரட்டை : 

 

தொகுப்பு: க.பாலாஜி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!