ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து, தமிழில் மூன்று படங்கள் அக்டோபர் 7 அன்று ரிலீஸ் ஆகின்றன. துப்பாக்கியில் விஜய்சேதுபதி, தெறியில் சிவகார்த்திகேயன் மற்றும் புலியாக தமன்னாவை மனதில் வைத்துக்கொண்டு, மீம்ஸ் கிரியேட் செய்த தருணத்தில்............
(குறிப்பு: இது Gif மீம்ஸ் என்பதால், 2G வைத்திருப்பவர்களுக்கு Loadஆவதற்கு கொஞ்சம் தாமதமாகலாம்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்)
றெக்க - விஜய்சேதுபதி
துப்பாக்கியில் போஸீல் அதிகாரியை சுடுவதற்கு முன் விஜய் சொல்லும் “14வது நாள், அவன் தம்பி வந்துட்டான்டா மிலிட்டரிக்கு” தட் டயலாக் வெள்ளிக்கிழமை நாயகன் விஜய்சேதுபதிக்கும் பொருந்தும் பாஸ்!
ரெமோ - சிவகார்த்திகேயன்
யாரு இந்த ரெமோனு யாராவது கேட்டாங்கனா, இந்த தெறி டயலாக் உங்களுக்கு உதவும் பாஸ். “ யாரானாலும் இருக்கலாம். அவர் பெயரு IPS விஜய்குமாரா கூட இருக்கலாம்” என்ற மொமண்டில் சொல்லிட்டுப் போய்ட்டே இருக்கலாம்.
தேவி - தமன்னா
சாந்தமான அப்பாவி தேவியாக இருக்கும் தமன்னாவின் உடம்பினுள் டெரர் பேய் நுழைந்தால் அதாங்க தேவி படம். விஜய் வேதாளமா மாறினதும் ஒரு மெல்லிய கோட்டில்தானே பாஸ்!
- பி.எஸ்.முத்து
