ரஜினி முருகன், ரெமோ, சிவ கார்த்திகேயன், விஷால்... திருப்பூர் சுப்ரமணியம் ஓப்பன் டாக் #வீடியோ

தமிழ் சினிமாவில் பஞ்சாயத்துக்களுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை. தயாரிப்பாளர்கள், நடிகர்கள் தொடங்கி தியேட்டர் உரிமையாளர்கள் வரை இந்த சப்ளை செயினில் இருக்கும் அனைவருக்கும் quick money சாத்தியம் என்பதால் சண்டைகளும் ஏராளம். அப்படி நடக்கும் சண்டைகள் பற்றி நடிகர்கள் வாய் திறந்தால் அதிக கவனம் கிடைக்கும். காரணம் அவர்களது face value. மற்றவர்கள் பேசுவது பதிவே ஆவதில்லை என வருத்தப்படுகிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

ரஜினி முருகன் ரிலீஸ் பிரச்னைகள், விஷால், எஸ்கேப் ஆர்ட்டிஸ்டுடன் சிவ கார்த்திகேயனின் முரண் என எல்லா விஷயங்கள் பற்றியும் பேசுகிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!