ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

இதுதான் வேண்டும் யுவன்! - நெஞ்சம் மறப்பதில்லை சிக்ஸர் சிங்கிள்

யுவன்

யுவன் & செல்வா காம்போ என்றதுமே எதிர்பார்ப்பு பக் பக் என பற்றிக்கொண்டது. டீசரிலும் யுவனே ஸ்கோர் செய்ய, “எப்பப்பா ஆல்பம் வரும்?” என காத்துக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். யானைப் பசிக்கு சோளப்பொரி போல என்றாலும் இந்த சிங்கிள் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. சோஷியல் மீடியா எங்கும் இந்த லிங்கே தெறிக்கிறது. ரசிகர்கள் விழுந்து விழுந்து இந்த இசையை கேட்கும்போது வைரமுத்து எழுதின ஒரு வரிதான் நினைவுக்கு வருகிறது.

“அழகர் மலைக்கோயில் யானை வந்து அல்வாவை தின்பது போல என் ஆசை உன்னை தின்னட்டுமே!

இதுதான் வேண்டும் யுவன்!

-கார்க்கிபவா

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!