கரகாட்டக்காரனுக்கு இப்போ யார் பொருத்தம்? மிஸ் பண்ணக்கூடாத க்விஸ் | What is your choice of actors for Karagattakaran remake

வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (08/11/2016)

கடைசி தொடர்பு:18:42 (13/03/2017)

கரகாட்டக்காரனுக்கு இப்போ யார் பொருத்தம்? மிஸ் பண்ணக்கூடாத க்விஸ்

க்ளாசிக் படமென்றால் அதில் கரகாட்டக்காரனும் கண்டிப்பாக இடம்பெறும். ஒரு வருடம் முழுக்க ஓடிய திரைப்படம், ராமராஜன் லிப்ஸ்டிக், கனகாவின் கரகம், கவுண்டமணி-செந்தில், வாழைப்பழ காமெடி, சண்முகசுந்தரம் மாடுலேஷன் என பல பெருமைகள் இந்த படத்திற்கு உண்டு. 2017ல் இந்த படத்தை ரீமேக் செய்தால், யார் யார் எந்த கதாபாத்திரத்திற்கு செட்டாவாங்க, மியூசிக் யார் பண்ணனும்னு நீங்கள் தேர்வு செய்யுங்க. அந்த படத்தை யார் டைரக்ட் செய்வாங்கனு நாங்க சொல்றோம்.

 

 

-மா.பாண்டியராஜன்


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close