’வருமா... வராதா’ ஸ்பெஷல் படங்கள்! #WeekendMovies

படம்

தீபாவளி ரிலீஸுன கொடி, காஷ்மோராவுக்குப் பிறகு எந்த தமிழ்படமும் வெளியாகவில்லை. இந்த வாரம் ரசிகர்களுக்கு செம தீனியாக வெளியாகவிருக்கின்றன படங்கள். பல நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டே இருந்த அச்சம் என்பது மடமையடா இந்த வாரம் வெளியாகவிருக்கிறது (இதுவும் சந்தேகம் தான்). ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' படம் முதலில் நாளை (10.10.16) வெளியாவதாக இருந்து பின் மற்ற படங்களோடு சேர்த்து வெள்ளிக்கிழமையே வெளியாவதாக சொல்கிறார்கள். ஆனால் அதுவும் இன்னும் உறுதியாகவில்லை. இதனுடன் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் அறிமுகமாக உள்ள 'மீன் குழம்பும் மண்பானையும் படமும் வெளியாகவுள்ளது.

 

இன்னும் என்னென்ன படங்கள் வெளியாவிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை அழுத்தவும்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!