வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (14/11/2016)

கடைசி தொடர்பு:09:02 (14/11/2016)

2016ல் பிரித்விராஜின் ஐந்தாவது படமாவது காப்பாற்றுமா? 'எஸ்ரா' டீசர்!

எஸ்ரா

ப்ரித்விராஜ், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படமான 'எஸ்ரா' வின் டீசர் வெளியாகியிருக்கிறது. கம்மட்டி பாடம் இயக்கிய ராஜீவ் ரவியின் உதவி இயக்குநர் ஜெயகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த வருடத்தில் வெளியாகவிருக்கும் ப்ரித்விராஜின் ஐந்தாவது படம் இது. இதற்கு முந்தைய படங்களின் ரிசல்ட் எதிர்பார்த்தது போல இல்லை என்பதால், எஸ்ராவில் த்ரில்லர் + ஹாரர் டைப் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் ப்ரித்வி. படம் டிசம்பரில் வெளியாகவிருக்கும் படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் தயாராகிவருகிறது. 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்