அஜித் தவறவிட்ட படங்கள்...ஜாக்பாட் அடித்த விஜய், சூர்யா, விக்ரம்! | 13 Movies Rejected by AjithKumar

வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (16/11/2016)

கடைசி தொடர்பு:17:56 (16/11/2016)

அஜித் தவறவிட்ட படங்கள்...ஜாக்பாட் அடித்த விஜய், சூர்யா, விக்ரம்!

“நான் இந்த ஸ்கிரிப்டில் நடிச்சா சரியா வருமா? வேற நல்ல ஸ்கிரிப்டோட வாங்களேன், நாம படம் பண்ணலாம்” 

இந்த வார்த்தைகளை நிச்சயம் அனைத்து முன்னணி நடிகர்களும் பயன்படுத்தியிருப்பார்கள். தன்னை அணுகும் இயக்குநர்களுக்காகவே, நடிகர்கள் சேமித்துவைத்திருக்கும் டிஃபால்ட் டயலாக் இது. இப்படி ஒரு ஹீரோவிற்காகவே யோசிக்கப்பட்டு, அந்த ஹீரோவினால் நடிக்க முடியாமல், வேறு ஓர் ஹீரோ நடிக்கலாம். அந்த ஹீரோவிற்கு அக்கதை பெரிய ஹிட்டைக் கொடுத்திருக்கும்.  

ஷங்கர் இயக்கத்தில் பெரிய ஹிட் ஆன எந்திரன் படத்தில் ஹீரோ ரஜினி. ஆனால்  அப்படம் கமல்ஹாசனுக்காகவே எழுதப்பட்டது. கமல் நடிக்கமுடியாமல் போக, ரஜினி அப்படத்தில் நடித்திருப்பார். இது தாங்க இந்த கட்டுரையோடகான்செப்ட். அதுபோல அஜித்திற்கு வந்த நல்ல கதையம்சமுடைய படங்கள், அவர் மறுத்த படங்கள், சூழ்நிலையால் அவரால் நடிக்க முடியாமல் போன படங்கள், மற்ற ஹீரோக்கள் நடித்து செம ஹிட்டடித்திருக்கும். அப்படி, அஜித் தவறவிட்ட சில படங்களின் லிஸ்ட் இது! 

 

 

-பி.எஸ்.முத்து-

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close