இந்த வாரமாவது கடவுள் இருக்காரா குமாரு ? #WeekEndMovies | Movies releasing on eighteenth november

வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (17/11/2016)

கடைசி தொடர்பு:15:46 (17/11/2016)

இந்த வாரமாவது கடவுள் இருக்காரா குமாரு ? #WeekEndMovies

500, 1000 ரூபாய் செல்லாது என்ற திடீர் அறிவிப்பால், அடுத்த வாரம் வருகிறோம் என நகர்ந்த 'கடவுள் இருக்கான் குமாரு' இந்த வாரம் 17-ம் தேதி வெளியாவதாக அறிவித்து பின் எல்லா படங்களோடும் சேர்ந்து 18-ம் தேதியே வெளியாவதாக சொல்லியிருக்கிறார்கள். இதனுடன் சேந்து இந்த வாரம் இன்னும் என்னென்ன படங்கள்? என்னென்ன களங்கள்? இதோ... 

குமாரு

 

 

மேலும் என்னென்ன படங்கள் வெளியாகிறது எனத் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை க்ளிக்கவும்.

....

-பா.ஜான்ஸன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்