தமிழில் சண்டை பிடிக்க வருகிறார் அமீர் கான்.. மல்யுத்தத்துக்கு நீங்கள் தயாரா? | Dangal Official Tamil Dub Trailer

வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (21/11/2016)

கடைசி தொடர்பு:13:53 (21/11/2016)

தமிழில் சண்டை பிடிக்க வருகிறார் அமீர் கான்.. மல்யுத்தத்துக்கு நீங்கள் தயாரா?

ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரரான மஹாவீர் சிங் போகத் பற்றிய பயோ பிக் தான் தங்கல். தனது இரு மகள்களுக்கும் மல்யுத்தம் கற்றுக் கொடுத்து காமன் வெல்த் போட்டியில் பங்கு பெறச் செய்த கதை தான் படம். மஹாவீர் சிங் ரோலில் ஆமீர்கான் நடிக்கிறார். நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. படம் 23 டிசம்பர் ரிலீஸ். இந்த தங்கல் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது.

தங்கல் என்றால் மல்யுத்தம் என்று அர்த்தம். ஆனால், அதன் சரியான உச்சரிப்பு டங்கல் தான். ஏனோ, படக்குழுவினரே தங்கல் என ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இந்தியில் ‘டங்கல்...டங்கல்’ என ஒரு பாட்டும் இருக்கிறது. அது தமிழில் “யுத்தம்.. யுத்தம்” என மாற்றப்பட்டிருக்கிறது. 

 

 

 

...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close