அஜித் ஹாட்ரிக் ஹிட் குடுத்தது எந்த ஆண்டு தெரியுமா? #Ajithquiz

அஜித்

தமிழகத்தில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் அஜித். அவரை பற்றி உங்களுக்கு எந்த அளவுக்கு தெரியும் என உங்களுக்கே உணர்த்தும் குவிஸ் இது.  அமராவதி முதல் வேதாளம் வரை அஜித் ஹீரோவாக நடித்த அத்தனை படங்கள் பற்றியும் நீங்கள் அப்டேட்டா? உங்களுக்குத்தான் இந்த குவிஸ். உங்கள் ரிசல்ட்டை உங்களது நண்பர்களுடன் பகிருங்கள்.

 

 

- பு.விவேக் ஆனந்த் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!