கருப்பு வெள்ளை முதல் மோஷன் கேப்சர் வரை... இந்திய நடிகர்களில் ரஜினியின் ’வாவ்’ சாதனை! HBDRajini | From black and white to motion capture, Rajinikanth has acted in all formats

வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (12/12/2016)

கடைசி தொடர்பு:19:17 (12/12/2016)

கருப்பு வெள்ளை முதல் மோஷன் கேப்சர் வரை... இந்திய நடிகர்களில் ரஜினியின் ’வாவ்’ சாதனை! HBDRajini

ரஜினிகாந்த் பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல!!! இந்த மனிதர் நடித்தால் மட்டும் போதும் சாதனைகள் வரிசையாய் வந்து சேரும். ஸ்டைலிஷ் ஹிரோவின் சினிமா வாழ்க்கை எந்த அளவுக்கு சாதனைகளை குவித்துள்ளது என்பது நாம் அறிந்ததே. ஆனால் நாம் அறியாத ஒரு சாதனையையும் இந்த மனிதர் சைலன்டாக செய்து வைத்துள்ளார்.

ரஜினி

சினிமா கருப்பு வெள்ளையில் துவங்கி  கலர் படங்கள், டிஜிட்டல் சினிமா, 3டி, மோஷன் கேப்சர் என பல வடிவங்களில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. இந்த எல்லா வளர்ச்சியிலும் இந்த மனிதர் இருந்துள்ளார் என்றால் அது சாதனை தானே. இவ்வளவு தொழில்நுட்பத்திலும் நடித்த ஒரே இந்திய நடிகர் இவர் என்றால் உண்மையில் இவர் சூப்பர் ஸ்டார் தானே.

கருப்பு வெள்ளை

 

 

 கலர் படங்கள் 

 

 

டிஜிட்டல் சினிமா

 

 

3டி

 

 

மோஷன் கேப்சர் 

 

 


இதையெல்லாம் தாண்டி அடுத்த சோதனையான ஆகுமென்டட் ரியாலிட்டியிலும் கால் பதிக்கிறார் இந்த சிட்டி ரோபோ 2.0

 

 

 

இவ்வளவு தொழில்நுட்பத்திலும் கால்பதித்த இந்த நடிகரின் நடிப்பை சோதிக்க இனி தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்க வேண்டும். எல்லா தொழில்நுட்பத்திலும் தனது ஸ்டைல் மாறாமல், கெத்து காட்டும் ரனிஜிகாந்த்தின் பிறந்த நாள் இன்று..


இது போனஸ்!

அவர் நடித்த ஒரே ஆங்கிலபடத்தில் இடம் பெற்ற ஸ்டைலிஷ் காட்சி!!

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close