விஜய் டிவியில் மறுஒளிபரப்பாகும் சீரியல்கள்..! | Vijay Tv will re telecast the old serials

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (26/12/2016)

கடைசி தொடர்பு:14:30 (26/12/2016)

விஜய் டிவியில் மறுஒளிபரப்பாகும் சீரியல்கள்..!

ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த விஜய் டிவியின் சீரியல்களான ‘கனா காணும் காலங்கள்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘காத்து கருப்பு’, ‘மதுரை’, ‘இது ஒரு காதல் கதை’ மற்றும் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியை தற்போது மறுஒளிபரப்பு செய்யவுள்ளனர். விஜய் சூப்பர் என்ற ஒரு புதிய சேனலை உருவாக்கியுள்ள விஜய் டிவி, அதில் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த சீரியல்களை ஒளிபரப்பவுள்ளது.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்