‘துருவங்கள் பதினாறு’ படத்தின் டீசர் மற்றும் பாடல் வீடியோ..! | Dhuruvangal pathinaaru movie teaser and song video released

வெளியிடப்பட்ட நேரம்: 12:12 (27/12/2016)

கடைசி தொடர்பு:12:10 (27/12/2016)

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் டீசர் மற்றும் பாடல் வீடியோ..!

நடிகர் ரகுமான் மற்றும் புதுமுகங்கள் பலர் நடித்து, டிசம்பர்-29ஆம் தேதி வெளிவரவிருக்கும் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடலின் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வீடியோவையும் டீசரையும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

 டீசர்:

 

 

பாடல் வீடியோ:

 

 

...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close