வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (28/12/2016)

கடைசி தொடர்பு:14:01 (28/12/2016)

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவின் திரைப்படங்கள்..!

டிசம்பர் மாதம் நடக்கவிருந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் ஜனவரி மாததிற்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஜனவரி 5ஆம் தேதியில் இருந்து 12ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த விழாவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் நடித்த ‘அடிமைப்பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படங்களை திரையிடவுள்ளனர். இந்த விழாவிற்காக திரையிட 12 தமிழ்ப்படங்கள் தேர்வாகிவுள்ளன. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்