சந்தானம்-செல்வராகவனின் ‘மன்னவன் வந்தானடி’..!

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் வேலைகளை முடித்துவிட்டு சந்தானத்தை இயக்க கிளம்பிவிட்டார், இயக்குநர் செல்வராகவன். இவர்களின் கூட்டணியே வித்தியாசமாக இருக்கு என்று இந்த படத்தின் பூஜை போட்ட நாளில் இருந்து படத்தை பற்றி டாக் போக ஆரம்பித்து விட்டது. பரபரப்பாக படப்படிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில், படத்தின் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். ஒரு பெரிய இடைவெளிக்கு பின்பு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் செல்வராகவனுடன் சேர்ந்த யுவன்ஷங்கர் ராஜா தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!