யுவனோடு இணைந்த ‘மெட்ரோ’ நாயகன்..! | Metro actor shirish's next movie announced

வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (29/12/2016)

கடைசி தொடர்பு:13:05 (29/12/2016)

யுவனோடு இணைந்த ‘மெட்ரோ’ நாயகன்..!

‘மெட்ரோ’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சிரிஷ், முதல் படத்திலேயே பலரின் கவனத்தையும் ஈர்த்தார். சிரிஷ் இரண்டாவதாக எந்த படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ படங்களை இயக்கிய, தரணிதரனின் ‘ராஜா ரங்குஸ்கி’ என்கிற படத்தில் தான் சிரிஷ் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருவது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்து உற்சாகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்