‘தரமணி’ படத்தின் இரண்டாவது டீசர்..! | Taramani movie's second teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 10:35 (30/12/2016)

கடைசி தொடர்பு:10:35 (30/12/2016)

‘தரமணி’ படத்தின் இரண்டாவது டீசர்..!

Taramani Official Second Teaser

‘கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’ படத்திற்கு பிறகு மூன்றாவதாக இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் படம், ‘தரமணி’. இந்த படத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். நாளை இந்த படத்தின் இசை வெளியிடப்படுகிறது. அதற்கு முன்னதாக இன்று ‘தரமணி’ படத்தின் இரண்டாவது டீசரை வெளியிட்டுள்ளனர். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு மரியாதை செய்யும் விதமாக நேற்று ஒரு வீடியோவையும் வெளியிட்டனர். 

 

 

...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்