டி.ஆர்-விஜய் சேதுபதி சொல்லும், ‘Happy New Year’..! | Kavan movie's happy new year song released

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (30/12/2016)

கடைசி தொடர்பு:11:03 (30/12/2016)

டி.ஆர்-விஜய் சேதுபதி சொல்லும், ‘Happy New Year’..!

Happy new year song

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா, போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் படம், ‘கவண்’. இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து, அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகள் எழுதியிருக்கும் ‘Happy New Year’ பாடலின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்போது அந்த முழு பாடலையும் வெளியிட்டுள்ளனர். புத்தாண்டு நாளை மறுநாள் என்பதால், இந்த பாடல் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். மேலும் இந்த பாடலை, டி.ராஜேந்தர், ஹிப்ஹாப் தமிழா ஆதி, மடோனா ஆகியோர் பாடியிருக்கின்றனர்.  

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close