‘கபாலி’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்..! | Kabali movie's Deleted scenes will be released tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 11:41 (30/12/2016)

கடைசி தொடர்பு:11:41 (30/12/2016)

‘கபாலி’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்..!

Kabali Movie Deleted Scenes

பா.இரஞ்சித் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வித்தியாசமான வேடத்தில் நடித்து, வசூல் சாதனையை நிகழ்த்திய படம் ‘கபாலி’.

சென்ற ஆண்டின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம் அடுத்த ஆண்டிலும் ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறது. ஆம், ‘கபாலி’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை நாளை இணையத்தில் வெளியிடவுள்ளனர்.

ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக நாளை வெளியிடப்படும் இந்த காட்சிகள், 2017ஆம் ஆண்டில் யூடியூப் பார்வைகளிலும் ‘கபாலி’ சாதனை படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close