‘தரமணி’ படத்தின் பாடல்களை ரஜினி வெளியிட்டார்..!

Taramani Audio Released

டிசம்பர் 30ஆம் தேதி ‘தரமணி’ படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், இன்று படத்தின் இரண்டாம் டீசரும் பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளன. படத்தின் பாடல்களை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் வரிகளில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையைக் கேட்க பலரும் ஆவலாக இருந்தனர். அவர்களுக்கு தீனி போடும் விதமாக பாடல்கள் வெளிவந்திருக்கிறது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!