ஜேசுதாசுக்கு பாதபூஜை செய்த எஸ்.பி.பி..!

S.P.B50

இசைத்துறையில் தனது 50வது வருடத்தை நிறைவு செய்திருக்கிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 15 மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. இதனை கொண்டாடும் வகையில் எஸ்.பி.பி அவர்களின் மகன் எஸ்.பி.சரண், பல்வேறு தேசங்களில் ‘எஸ்.பி.பி-50’ என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

S.P.B50

இதில் பல நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். இதனை அறிவிக்கும் விழா இன்று நடந்தது. அதில் பாடகர் ஜேசுதாசுக்கு பாதபூஜை செய்தார் எஸ்.பி.பி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!