‘குற்றம் 23’ படத்தின் மேக்கிங் வீடியோ..!

Kuttram 23 movie making video

நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு காத்திருந்த ‘குற்றம் 23’ திரைப்படம், பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆறாது சினம்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் அறிவழகன் இயக்கியிருக்கும் இந்த காப் ஸ்டோரியில், முதல் முறையாக அருண் விஜய் போலீஸாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மஹிமா நடித்துள்ளார். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகிவுள்ளது. 


Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!