‘சிவலிங்கா’ படத்தின் சிங்கிள் ட்ராக்..! | Sivalinga movie's single track released

வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (03/01/2017)

கடைசி தொடர்பு:10:54 (03/01/2017)

‘சிவலிங்கா’ படத்தின் சிங்கிள் ட்ராக்..!

Sivalinga song

பி.வாசு இயக்கத்தில் சிவ ராஜ்குமார் நடித்து கன்னடத்தில் வெளிவந்த ‘சிவலிங்கா’ படத்தை அதே பெயரில் தமிழில் ராகவா லாரன்ஸை வைத்து எடுத்துள்ளார் பி.வாசு. இந்த மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டியிருக்கும் இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘சிவலிங்கா’ படத்தில் லாரன்ஸோடு சேர்ந்து ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையில் அனிருத் குரலில் பக்கா ஃபோக் பாடலாக உருவாகியிருக்கிறது இந்த ‘ரக்கு ரக்கர’ பாடல்.

...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close