பிரசன்னா-கலையரசன் இணைந்து நடித்துள்ள ‘காலக்கூத்து’ படத்தின் பாடல்கள்..! | Kaalakkoothu movie songs released

வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (04/01/2017)

கடைசி தொடர்பு:12:12 (04/01/2017)

பிரசன்னா-கலையரசன் இணைந்து நடித்துள்ள ‘காலக்கூத்து’ படத்தின் பாடல்கள்..!

Kaalakkoothu movie songs

நாகராஜ் இயக்கத்தில் பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருக்கும் படம் காலக்கூத்து. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மதுரை பின்னணியில் இரண்டு ஹீரோ கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் நவம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. தற்போது இந்த படத்தின்பாடல்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.  

...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்