‘பைரவா’ படத்தின் வீடியோ பாடல்கள்..! | Bairavaa movie video songs released

வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (16/01/2017)

கடைசி தொடர்பு:18:30 (16/01/2017)

‘பைரவா’ படத்தின் வீடியோ பாடல்கள்..!

bairavaa video songs

ஜனவரி 12-ம் தேதி வெளியான விஜய்யின் ‘பைரவா’ படம், தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், ‘பைரவா’ படத்தின் இரண்டு பாடல்களின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிவுள்ளன.  

1.நில்லாயோ... வைரமுத்து வரிகளில் ஹரிசரண் பாடியிருக்கும் இந்த பாடல், ஆடியோவில் ஹிட்டடித்த பின் தற்போது வீடியோவிலும் ஹிட்டடித்துள்ளது.  

2.அழகிய சூடான பூவே... விஜய்நரேன், தர்ஷனாவின் குரலில், வைரமுத்து வரிகளில், சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியிருக்கும் இந்த டூயட் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகிவுள்ளது. 

...


டிரெண்டிங் @ விகடன்