மாண்புமிகு சந்தைக்கடை - சட்டசபை அட்ராசிட்டீஸ்! #Gifs

இதெல்லாம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கூடின சட்டசபையில நடந்துட்டு இருக்குற ரணகளக் காட்சிகள். எது எது எதுக்குப் பொருந்துதுனு நீங்களாகவே முடிவு பண்ணிக்கோங்க மக்களே..

சட்டசபை

சொல்லித்தான் பாரேன்..!

சண்டைனு வந்திட்டா சட்டை கிழியத்தானே செய்யும்..?

முறைய்யா... நல்லா முறை!

                                                                                 வரும்... ஆனா வராது..!

                                                                         சல்லிசல்லியா  நொறுக்கிட்டீங்களேடா..! 

போச்சு... எல்லோரும் தாழ்வான பகுதிக்கு ஓடுங்க!

*&%#@*&&&***#  ஏன்யா இப்பிடி திட்டுறே..?

 

                                                  எங்க பவரை எப்பிடி காட்டுனோம் பார்த்தீங்களா..?

 

 -

Do you like the story?

Please Appreciate the Author by clapping!