எல்லாமே ஸ்க்ரிப்ட்டா, கமல் ஓ.கேவா... எரிச்சலூட்டுவது யார்?- `பிக்பாஸ்' சர்வே #VikatanSurvey

பல கோடி ரூபாய் பட்ஜெட், 15 செலிபிரிட்டிகள், முதன்முறையாக தமிழில்... என எக்கச்சக்க விஷயங்களோடு வந்திருக்கும் `பிக்பாஸ்' ஷோவைப் பற்றி தினம் தினம் பல சர்ச்சைகள். `பிக்பாஸ்' வீட்டில் நடப்பது எல்லாமே ஸ்க்ரிப்ட்தான். இது ஒரு நிகழ்ச்சியே என்றாலும் ஒருவரை கார்னர் செய்து, அங்கு நடக்கும் நிகழ்வுகளை ஒளிபரப்புவது என்பது என்ன மாதிரியான மனநிலை? பார்க்கும் மக்கள் மனதிலும் உளவியல் சார்ந்த பல மாற்றங்களை கொண்டுவருகிறது. இது நம் கலாசாரத்துக்கு எதிரானது, பகை உணர்வை வளர்க்கிறது, உளவியல்ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனப் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுகின்றன. அவைகளை வைத்துதான் இந்த கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை குறித்தெல்லாம் கமல் விளக்கம் சொன்னாலும்... நீங்க என்ன நினைக்கிறீங்க என்று சொல்லுங்கள். அது பிக் பாஸ் டீமிற்கே உதவியாக இருக்கலாம்...

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!