என்றென்றும் ராஜா ரசிகர்களான உங்களுக்கு 'என்றும் ராஜா' பரிசுப் போட்டி (sponsored content) | Endrum Raja competition for Ilayaraja Fans sponsored content

வெளியிடப்பட்ட நேரம்: 18:28 (25/07/2017)

கடைசி தொடர்பு:18:33 (25/07/2017)

என்றென்றும் ராஜா ரசிகர்களான உங்களுக்கு 'என்றும் ராஜா' பரிசுப் போட்டி (sponsored content)

இசைஞானி குறித்துத் தெரிந்துகொள்வோம்; பரிசை வெல்வோம்; இளையராஜா அவர்களையும் சந்திப்போம்!

இசைஞானி இளையராஜாவின் official mobile app-ன் Maestro's Music-ல் இசைஞானி குறித்த 'வினாடி-வினா' போட்டி தொடங்கப்படுகிறது. 
ஜூலை 25 முதல்  ஆகஸ்ட் 3 வரை தினமும் App-ல் கேட்கப்படும் 10 கேள்விகளுக்குச் சரியான பதில்கள் அளிக்கும்  மூவருக்குத் தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்படும். அத்துடன் ஒரு மாத Maestro’s Music App-க்கான சந்தாவும் இலவசமாக வழங்கப்படும். மேலும், இசைஞானி இளையராஜா அவர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளது.

போட்டியில் கலந்துகொள்ள நீங்கள் Maestro’s Music App-ஐ download செய்து பயன்படுத்துபவராக இருத்தல்  வேண்டும்.

உடனே Maestro’s Music App-ஐ download  செய்வீர்! பரிசுகளை வெல்வீர்!
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close