Published:Updated:

கலை உலகில் கால்நூற்றாண்டு... பத்மினி

Padmini's 25 Years in the Dream Factory
News
Padmini's 25 Years in the Dream Factory
Vikatan

காலம் கடந்தாலும் கலையுலக நாயகி... நாட்டியப் பேரோளி விகடனுக்கு அளித்த சிறப்புப் பேட்டி இது..!

நித்திய கண்டம் பூரண ஆயுசு’ என்பது கலையுலகுக்கு பொருத்தமான பழமொழி. அதில் நிரந்தர உற்சாகத்துடனும், நீடித்த புகழுடனும் இருக்கும் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களுள், திருமதி பத்மினிக்கு ஒரு விசேஷ இடம் உண்டு. அவர் காலில் சலங்கை கட்டி கலை உலகுக்குள் புகுந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அவர் புகழ் ஒளி நட்சத்திரமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. அன்று போல் இன்றும் அவர் திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகிதான். அன்று மேடையில் ஒலியுடன் நடனமாடத் தொடங்கிய பாதங்கள் இன்றும் ஒய்வெடுத்துக் கொள்ளவில்லை.

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.

முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.

READ IN APP