ஜூடோ ரத்தினம்... தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பணியாற்றிய மூத்த ஸ்டன்ட் கலைஞர். 92 வயதில் குடியாத்தத்தில் தனியாக வசித்துவருகிறார். தமிழ் சினிமாவின் 60 ஆண்டுகால வரலாற்றை முழுமையாக அறிந்த இவர், நடிகர், நடிகைகளுடனான தனது அனுபவம், ஸ்டன்ட் காட்சிகளில் ஏற்பட்ட மாற்றங்கள், தமிழ் சினிமா கடந்து வந்த பாதை குறித்து மிகவும் சுவாரஸ்யமான மொழியில் பகிர்ந்துகொண்டார்.
அவரது உரையாடலின் முதல் பாகம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த இரண்டாம் பாகத்தில்...
* ஒரு ஸ்டன்ட் டைரக்டரா ஷூட்டிங்ல நீங்க ஏதாவது விபத்துகளைச் சந்திச்சுருக்கீங்களா?
* இவ்வளவு ஆபத்து இருக்கு... இந்த வேலையே வேண்டாம்ன்னு உங்க மனைவி எப்போதாவது சொல்லியிருக்காங்களா?
* ஸ்டன்ட் செய்யும்போது உயிரிழப்புகள்கூட நடக்குமாமே?
* இப்போ தடை பண்ணிட்டாங்க... நீங்க மிருகங்களைப் பயன்படுத்தி ஸ்டன்ட் எடுத்திருக்கீங்களா?
* சினிமா பைட்டர்ஸோட வாழ்க்கை எப்படியிருக்கும்... அவங்க வாழ்க்கைக்கு பாதுகாப்பு இருக்கா?
* நடிகைகள்ல யாருக்கு சண்டை நல்லா வரும்?
* இப்போ சினிமா ஆட்கள் யாராவது போன் பண்ணி உங்ககூட பேசுறதுண்டா?
* ஸ்டன்ட் ஷூட் பண்ணும்போது நடிகர்களுக்குள்ள ஏதாவது சண்டை வந்திருக்கா?
என்ற கேள்விகளுக்கெல்லாம் மிகவும் சுவாரஸ்யமாக விடையளிக்கிறார் ஜூடோ ரத்தினம்.
வீடியோவைப் பார்க்க கிழே இருக்கிற லிங்கை கிளிக் செய்யுங்க!