Published:Updated:

"பேரழகன் படத்துல என் சம்பளம் ஒரு லட்சம்; ஆனா, எனக்குக் கிடைச்சது..." - Sneha -வின் கண்ணீர் கதை

'Perazhagan' படத்தில் வரும் 'Sneha'வை மறக்க முடியுமா? சில நிமிடங்களில் மட்டுமே தோன்றினாலும், மக்களின் மனதில் பதிந்துபோனார் கற்பகம். அவர், இப்போது எப்படி இருக்கிறார்? இந்தத் தேடலில் அவரைப் பிடித்தோம். தன் கண்ணீர் கதையை மிகுந்த வலியுடன் நம்மிடம் பகிர்ந்தார் கற்பகம்.