Published:Updated:

"கெட்டுப்போன சாப்பாடு... கிழிஞ்ச துணி... அவமானத்தால..!" - பேரழகன் Sneha -வின் கண்ணீர் கதை

'பேரழகன்' படத்தில் வரும் 'சினேகா'வை மறக்க முடியுமா? சில நிமிடங்களில் மட்டுமே தோன்றினாலும், மக்களின் மனதில் பதிந்து போனார், அந்த மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்த கற்பகம். அவர், இப்போது எப்படி இருக்கிறார்? தன் கண்ணீர் கதையை மிகுந்த வலியுடன் நம்மிடம் பகிர்ந்தார், கற்பகம்.