ரீமேக் படம் எடுத்தா எப்படி எடுக்கணும் தெரியுமா? | Original Vs Remake then and now

வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (24/03/2016)

கடைசி தொடர்பு:16:38 (01/04/2016)

ரீமேக் படம் எடுத்தா எப்படி எடுக்கணும் தெரியுமா?

ரீமேக் சினிமா இல்லாத வருஷமே இல்ல. தல தளபதி ஆரம்பிச்சு, ரஜினி - கமல் வரைக்கும் எல்லாருமே ரீமேக்ல கெத்து காட்டிருப்பாங்க. ரீமேக் படங்கள எடுக்கறது பெரிய சவால். அதுல டைரக்டர் கொஞ்சம் சொதப்பினாலும் ஒரிஜினல் படம் ஞாபகம் வந்துடும். அப்படி இருந்தாலும் ரீமேக் படத்துல ஒரிஜனலோட தாக்கத்த சீன்ல இந்த டைரக்டர்ஸ் எப்படி காட்டிருக்காங்க பாருங்களேன்.

குறிப்பு:

படத்தில் மேல் உள்ள கர்சரை வலது பக்கம் நகர்த்தினால் ஒரிஜினல் படமும், இடது பக்கம் நகர்த்தினால் ரீமேக் படமும் தெரியும்.

டான் (இந்தி) - பில்லா

மனுசித்ரதாழ் (மலையாளம்) - சந்திரமுகி

பாடிகார்ட் (மலையாளம்) - காவலன்

பாடிகார்ட் (மலையாளம்) - காவலன்

ஆர்யா (தெலுங்கு) - குட்டி

3 இடியட்ஸ் (இந்தி) - நண்பன்

த்ரிஷ்யம் (மலையாளம்) - பாபநாசம்

போக்கிரி (தெலுங்கு) - போக்கிரி

ஜுலாயி (தெலுங்கு) - சாஹசம்

துப்பாக்கி - ஹாலிடே (இந்தி)

எ வெட்னஸ்டே (இந்தி) - உன்னைப் போல் ஒருவன்

மரியாத ராமன்னா (தெலுங்கு) - வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

 

விண்ணைத் தாண்டி வருவாயா - ஏக் திவானா தா (இந்தி)

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்