சினிமா சர்ச்சைகள், சின்னத்திரை கலாட்டா மற்றும் இந்த மாத வெள்ளிக்கிழமை திரையரங்கிற்கு வந்து ஹிட் அடித்த படங்களின் விமர்சனம் என்று இந்த மார்ச் மாதம் பல சுவாரஸ்யங்களை சந்தித்து சென்றிருக்கிறது. அந்த வைரல் ஹிட் பக்கங்களின் முழுமையான தொகுப்பு இதோ,
சூப்பர் சிங்கர் சீசன் 5 ஃபைனல் - பிடித்ததும் பிடிக்காததும்! http://bit.ly/1MtfAtU
ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் ஐந்தின் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. ஒருசில நிமிட இடைவெளியில் தொலைக்காட்சியில் நீங்கள் கண்டுகளித்திருந்தாலும், நேரில் பார்ப்பதற்கும் நேரலையில் பார்ப்பதற்கும் பற்பல வேறுபாடுகள் உண்டு http://bit.ly/1MtfAtU
கனவுகளை புதைக்கிறதா விஜய் டிவி... ஆனந்த் அரவிந்தக்ஷன் யார்? லஷ்மி ராமகிருஷ்ணன் அதிரடி! http://bit.ly/SuperSinger
தமிழகத்தின் செல்லக் குரல்களுக்கான தேடல் ! - கிட்டத்தட்ட பொதுத்தேர்தலைப் போல ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்தி நடத்தப்பட்டது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. யார் சூப்பர் சிங்கர் என்ற கேள்விகளுக்கு விடையாக சூப்பர் சிங்கர் டைட்டிலை வென்றிருக்கிறார் ஆனந்த் அரவிந்தாக்ஷன்... http://bit.ly/SuperSinger
"யாராக இருந்தாலும் போட்டியில் சேர்த்துக் கொள்வோம்" ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ப்ரோகிராம் ஹெட் : பிரதீப் மில்ராய் பீட்டர் பேட்டி! http://bit.ly/VijayTV
''ஏர்டெல் சூப்பர் சிங்கர் - தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல்!' என்ற ஒரு நிகழ்ச்சியை கடந்த பத்து ஆண்டுகளாக நடத்திவருகிறது விஜய்டிவி. இந்த நிகழ்ச்சியைப் பற்றித் தெரியாத தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! அந்தளவுக்கு தமிழக மக்களை ஆட்கொண்ட நிகழ்ச்சி இது. சமீபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியின் 'சீஸன் - 5'ல் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். http://bit.ly/VijayTV
விஜய் டிவி செய்த தவறுக்கு நாமே பொறுப்பு - ஒரு ரசிகரின் சுயவிமர்சனம்! http://bit.ly/1U7uOg3
விஜய் டிவியின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்ற டாக் லைனுடன் பல வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி விஜய் டிவியின் சூப்பர் சிங்கர். அதுவே ஜூனியர் எனில் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்பதாக இருக்கும்.... http://bit.ly/1U7uOg3
இவருக்கு சம்பளம் இவ்வளவு கோடியா?
”என் காதல் உண்மையானது” தற்கொலை செய்த சாய் பிரசாந்தின் உருக்கமான கடிதம்! http://bit.ly/1P7GAyZ
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர் மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார். http://bit.ly/1P7GAyZ
சாய் பிரசாந்தின் தற்கொலை சொல்லும் பாடம் என்ன? http://bit.ly/1pI5ZdY
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த்தின் எதிர்பாராத மரணம் சக துறைசார்ந்தவர்களை உலுக்கியிருக்கிறது. குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் இந்த விரும்பத்தகாத முடிவை எடுத்திருப்பதாக அவரது கடிதம் மூலம் தெரியவந்தாலும் தொடர்ச்சியாக திரைக் கலைஞர்கள்.. http://bit.ly/1pI5ZdY
தற்கொலை எண்ணம் வந்தால் தயவு செய்து இந்தப்படம் பாருங்கள், மனம் மாறிவிடும்! http://bit.ly/1Xq9P62
உலகப் புகழ்பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் முதல் நம்ம ஊர் கனவுக் கன்னி சில்க் ஸ்மிதா வரைக்கும் சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்களின் தற்கொலைகள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது. http://bit.ly/1Xq9P62
விஜய் சொன்ன குட்டிக்கதை - தெறி ஃப்ரீ அட்வைஸ்! http://bit.ly/1pI5ZdY
எங்கு திரும்பினாலும் விஜய்ரசிகர்களின் ஆரவாரத்துடன் திருவிழா போல, நடந்துமுடிந்தது தெறி படத்திற்கான இசைவெளியீட்டு விழா. தெறி பாடலும், டிரெய்லரும் நேற்று அரங்கில் திரையிடப்பட்ட ஒவ்வொரு கணமும் ரசிகர்களின் சத்தம் திரையரங்கைத்தாண்டி ஒலித்தது. விஜய்யின் பேச்சைக் கேட்கக் கூடியிருந்த ரசிகர்களுக்கான தருணம் இறுதியில் அமைந்தது... http://bit.ly/1pWaotT
விஜய் அங்கிள் நீங்க எங்க இருக்கீங்க? தெறியில் அப்ளாஸ் அள்ளிய க்யூட் ஏஞ்சல் நைனிகா! http://bit.ly/1U0rTFY
மீனா மேடம் உங்களுக்கு மட்டும் எப்படி வயசே தெரியாம இருக்கீங்க. உங்க இளமையோட ரகசியம் என்ன என்றால் வழக்கம் போலவே வெட்கப்பட்டு சிரிக்க, நீங்க விஜய்யுடன் ஆடிய நடனத்தை இன்னமும் நாங்கள் மறக்கவில்லை... http://bit.ly/1U0rTFY
விஜய் டிரேட்மார்க்கை தக்க வைக்குமா ‘தெறி’ பாடல்கள்? - இசை விமர்சனம்! http://bit.ly/1pHxt3U
விஜய், இயக்குநர் மகேந்திரன், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா ஆகியோரின் நடிப்பில், அட்லி இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘தெறி’. கடந்த ஞாயிறு வெளியான இந்தப் படத்தின் பாடல்களை இரண்டு நாட்களாக கேட்டபிறகு.. http://bit.ly/1pHxt3U
என்ன அவசரம் கலாபவன் மணிக்கு! http://bit.ly/1L9Nf0F
ஜனவரி 1, 1971ல் பிறந்தவர். மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்தார். மிமிக்ரியில் 'வாய்' தேர்ந்தவர். பரவலாக அங்கங்கே மேடைகளில் பேசி, சின்ன வெளிச்சம் விழுகிறது இவர் மேல். http://bit.ly/1L9Nf0F
கலாபவன் மணி மரணமா.. கொலையா? அதிர்ச்சித் திருப்பங்கள்! http://bit.ly/1WZ9S96
மலையாள, தமிழ் சினிமாவில் புகழ்பெற்று விளங்கிய கலாபவன் மணி, இந்த மாதம் 6ம்தேதி மரணமடைந்தார். அவரது உடலில் அளவுக்கதிகமான மீத்தேல் ஆல்கஹால் இருப்பதாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் வெளியானது.... http://bit.ly/1WZ9S96
ஆமா சார், சோம்பேறிங்க சேர்ந்து எடுத்த படம்தான் பிரேமம் - ஜூரிகளுக்குக் கலாய் கடிதம் http://bit.ly/1QzZ5xU
பிரேமம், மலையாள மக்களை மட்டுமல்ல மொழி தெரியாத தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி ரசிகர்களையும் இன்னமும் ஈர்த்துக்கொண்டிருக்கும் படம்... இல்லை இல்லை...மாயாஜாலம்! http://bit.ly/1QzZ5xU
இளையராஜா 1000 - ஏன் இத்தனை ஏமாற்றம்? http://bit.ly/1RA6Ztv
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ரசிகர்கள் காத்திருந்த நிகழ்ச்சி. தொடர்ந்து தொலைக்காட்சியில் இதற்கான ப்ரமோஷன்கள், ஊரெங்கும் போஸ்டர்கள் என்று இசை ரசிகர்களின் இதயம் ஏங்கிக் கொண்டிருந்த ஒரு நிகழ்வு. http://bit.ly/1RA6Ztv
தமிழ்ப்படங்கள், ஹாலிவுட் படங்களுக்கு இணையாகப் பேசப்படக் காரணமான தொழில்நுட்பம்! http://bit.ly/1SmB8Nr
வண்ணங்கள்… ஒரு நாளில் அதிகாலை சூரியன் உதிக்கும் முன்பு படரும் மெல்லிய வெளிச்சத்தில் இருந்து அந்தி சாய்ந்த பிறகான செவ்வானம் வரை பல்வேறு வண்ணங்களை அணிவகுத்துக் காண்பிக்கிறது இயற்கை... http://bit.ly/1SmB8Nr
63வது தேசிய திரைப்பட விருதுகள் - முழுமையான பட்டியல்! http://bit.ly/1pETpfa
அந்தப் பேரக்கேட்டாலே பதட்டமா இருக்கு! வெற்றிமாறன் ஸ்பெஷல் பேட்டி! http://bit.ly/1PACJKW
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியாகி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் விசாரணை. பிராந்திய மொழிப் பிரிவில் தமிழின் சிறந்தப் படமாக விசாரணை தேசிய விருதினை அள்ளியிருக்கிறது. http://bit.ly/1PACJKW
”தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை” கிஷோரின் தந்தை உருக்கம்! http://bit.ly/1V4peu3
இறந்த பிறகும் கூட தனது இரண்டாவது தேசிய விருதை வாங்கி பெற்றோர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார் எடிட்டர் கிஷோர். உண்மையில் நாம் பெருமைப் பட வேண்டிய தருணமிது. http://bit.ly/1V4peu3
தேசிய விருது பெற்ற சமுத்திரகனி நெகிழ்ச்சி! http://bit.ly/1St80UQ
ஒரே படத்துக்கு மூன்று விருதுகள் என நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் விசாரணைப் படத்திற்குக் கிடைத்துள்ளது. சிறந்த தமிழ்ப் படம், சிறந்த குணச்சித்திர நடிகராக சமுத்திரக்கனி மற்றும் சிறந்த எடிட்டராக கிஷோர் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. http://bit.ly/1St80UQ
சூது கவ்வும் கூட்டணி மனதைக் கவ்வியதா..? - காதலும் கடந்து போகும் விமர்சனம் #Kakakapo http://bit.ly/1QRe0UJ
சூது கவ்வும் வெற்றிக்குப் பிறகு நலன் குமரசாமி கொடுத்திருக்கும் இரண்டாவது ட்ரீட், காதலும் கடந்து போகும். http://bit.ly/1QRe0UJ
ஜீவா.. இன்னொரு தடவை இப்படி செய்யாதீங்க ப்ளீஸ்..! - போக்கிரி ராஜா விமர்சனம் http://bit.ly/1RMDyor
கொட்டாவிதான் பிரச்சினை ஜீவாவுக்கு. எப்பப் பாத்தாலும் கொட்டாவி விட்டுட்டிருக்கான் என்று ஆஃபீஸிலிருந்து தூக்கி எறியப்பட, சேரும் இன்னொரு ஆஃபீஸிலும் அதே கதை. டாக்டரைப் பார்த்தால், அவர் பெரிதாக ஒன்றுமில்லை என்றுவிடுகிறார்.. http://bit.ly/1RMDyor
ஏந்துற கையை ஓங்குறானே இந்தப் ‘பிச்சைக்காரன்’?!- பைசா வசூல் விமர்சனம் http://bit.ly/1Sppaoa
திருப்பூரின் பிரபல மில் முதலாளியான தீபா ராமானுஜத்தின் ஒரே மகன் விஜய் ஆண்டனி. ஆலை விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும், தாயைக் காப்பாற்ற என்னென்னவோ செய்தும் பலனில்லாமல் போக 48 நாள் கோடீஸ்வர வேஷம் கலைத்து பிச்சைக்காரனாக வாழத் தீர்மானிக்கிறார் விஜய் ஆண்டனி. http://bit.ly/1Sppaoa