நெருப்புடா! கங்குலிடா! | kabali 'Nerupuda' ganguly Version

வெளியிடப்பட்ட நேரம்: 12:07 (08/07/2016)

கடைசி தொடர்பு:13:00 (08/07/2016)

நெருப்புடா! கங்குலிடா!

இணையத்தில் தற்போதைய ட்ரெண்ட் கபாலி. கிரிக்கெட்டின் எவர்க்ரீன் ட்ரெண்ட் கங்குலி. இருவரையும் இணைத்து இணையத்தில் பேச ஆரம்பிக்க வைரலானது நெருப்புடா பாடல். நெருப்புடா வரிகளுக்கு கங்குலியின் ரியாக்சன்களை இணைத்தால் அப்படியே மேட்ச் ஆகிறது.  கங்குலியின் நெருப்புடா வெர்ஷன் GIF வடிவில்....

நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்!

 

அடக்குனா அடங்குற ஆளா நீ!


இழுத்ததும் பிரியுற நூலா நீ!

 

தடையெல்லாம் மதிக்குற ஆளா நீ!

 

 

 

விடியல விரும்பிடும் கங்குலி!!!


 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்