+
தமிழ் சினிமா உலகம் பல சாதனைகளை நிகழ்த்திய ஒரு துறை. மேலே படத்தில் உள்ளது போல பல பிரபலங்களை நமக்கு அளித்துள்ளது தமிழ்த்திரையுலகம். (அப்பாடா.. படத்துக்கு சம்பந்தமா இருக்கா?)
இந்தத் துறையில் வெற்றி, தோல்விகளைக் கூட தீர்மானிக்கிற சில ‘கெமிஸ்ட்ரி’ தொழில்நுட்பக் கலைஞர்களிடையே கூட உண்டு. அதையும், வேறு சிலவற்றையும் பற்றிய ஒரு சின்ன க்விஸ். திரையுலகைக் கூர்ந்து கவனிப்பவராக நீங்கள் இருந்தால்.. இதற்கு இலகுவாக விடையளித்துவிடுவீர்கள்.
ரெடியா?
-சத்ரியன்