நான் எந்த நயன்தாரான்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்? #InteractiveQuiz

நயன்தாரா

தமிழ் சினிமாவுல இன்றைய தேதிக்கு மோஸ்ட் வாண்டட் ஹீரோயின் நயன்தாரா. மனசுல இருக்கறதை வெளிப்படையா படபடன்னு பொரிஞ்சு தள்ற டைப் அல்ல.. ஆனா அமைதியா அதை செயல்ல காட்டிட்டு வெற்றிக் கொடியை பறக்க விட்டுட்டு இருக்காங்க நயன். 

ஐயா-ல நடிக்க வந்தப்ப அவ்ளோ வெகுளி மாதிரி இருந்தாங்க. பில்லால பல அடி பாஞ்ச புலி மாதிரி பெர்ஃபார்மென்ஸ் பண்ணினாங்க. படம் ஓடுதோ.. இல்லையோ.. இவங்க பெர்ஃபார்மென்ஸ் சோடை போனதில்ல. 

படம் தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கைலயும் இவங்க ஒரு தில் லேடிதான். சரி.. அவங்க பட கேரக்டர்ஸ் சம்பந்தமான ஒரு ஜாலி க்விஸ். நயன் தாராவே கேட்கற மாதிரி இருக்கும். எவ்ளோ கேள்விகளுக்கு உங்களுக்கு விடை தெரியுதுன்னு பார்க்கலாம். முக்கியமான விஷயம்; கேள்வில போட்டிருக்கற படத்துக்கும் விடைக்கும் சம்பந்தமில்ல... உங்களைக் குழப்பத்தான் படம். அதுனால பார்த்து பதில் சொல்லாதீங்க.. யோசிச்சு பதில் சொல்லுங்க!
 

 


-சத்ரியன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!