வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (28/11/2016)

கடைசி தொடர்பு:16:09 (28/11/2016)

இந்த டிரெஸ்.. எந்தப் படம்? சூப்பர் சவால் #Quiz

டிரெஸ்

தமிழ்த்திரைப்படங்களில் உடைகளுக்கு சிறப்பு முக்கியத்துவமே உண்டு. டிரெஸ் வாங்கப் போனாலே... குஷ்பு சேலை, நக்மா சேலை, அஜித் கோட் என்று வாங்குவது என்றூ விற்பனை வரை ரசிகனை இழுக்கும் விஷயம் அது. கீழே.. சில கலைஞர்கள் படத்தில் வெளிவந்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற உடைகள் - முகங்கள் மறைத்துக் - கொடுக்கப்பட்டுள்ளன. உடைகளை  வைத்து, அது எந்தப் படம்.. யார் என்று கண்டுபிடிக்க உங்களால் முடியுமா? நயன்தாராவை, கேரக்டரை வெச்சே கண்டுபிடிச்ச உங்களுக்கு... இதெல்லாம் ஜுஜுபி! 

ரெடி.. ஸ்டார்ட்....

 

 

 

 

- சத்ரியன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்