Published:Updated:

``Husband-ஐ விட அதிகமா சம்பாதிச்சதால எங்களுக்குள்ள..." - Revathi Sankaran Couple Interview

இளமை ஊஞ்சலாடுகிறது... ரேவதி – சங்கரன் ஜோடியின் அந்நியோன்யத்தைப் பார்க்கையில் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. உடலுக்குத்தானே வயது மூப்பெல்லாம்... உள்ளத்துக்கு ஏது முதிர்வு? அதனால்தான், 80-களிலும் `இளமை திரும்புதே’ என வீட்டில் Duet பாடிக்கொண்டிருக்கின்றனர், இந்த Cute Couple.